“இன்னா மைலு சிரிச்சுக்கின… இங்க வந்து ஒரசிக்கின… ” – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மாஸ் வீடியோ!!!

0

சின்னத்திரையில் முன்னணி தொடர்களான சன் டிவியின் ரோஜா மற்றும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருபவர் வெங்கட் ரெங்கநாதன், டான்ஸ் ஆடின புதிய வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவி பிரபலத்தின் மாஸ் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூர்த்தியின் முதல் தம்பி ஜீவா கேரக்டரில் நடித்திருப்பவர் வெங்கட் ரெங்கநாதன்.

சென்னைக்கு வேலை தேடி வந்தவர் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். தனது மிகச்சிறந்த நடிப்பால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் இவர் அண்ணனுக்கு நல்ல தம்பியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சீரியல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் புதிய எபிசோடுகள் நிறுத்தப்பட்டு பழைய எபிசோடுகளில் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் வெங்கட் வித விதமாக வீடியோக்களை செய்து அவற்றை இன்ஸ்டாவில் அப்லோட் செய்து வருகிறார். இப்போது “இன்னா மைலு சிரிச்சுக்கின… இங்க வந்து ஒரசிக்கின… ” என்ற பாடலுக்கு அருமையாக நடனம் ஆடி பதிவிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here