“தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்” – அங்கு என்ன தெரிகிறது மணிமேகலை!!!

0

சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபலமடைந்தவர்களில் முக்கியமானவர் மணிமேகலை சற்று முன் இவருடைய ஈவினிங் வேலை குறித்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அங்கு என்ன தெரிகிறது மணிமேகலை:

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக கலக்கியவர் மணிமேகலை. இவரின் துறுதுறு பேச்சுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கோமாளியாக கலக்கியவர்; பின் முழு நேர கோமாளியாகவே மாறிவிட்டார். அதற்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் மணிமேகலை இன்ஸ்டாக்ராமில் ஒரு புது சாதனை படைத்து இருக்கிறார். அதாவது தனது ஈவினிங் வேலைப்பற்றி இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதில் ” வீட்டு மாடியில் இருக்கும் தண்ணீர் ட்ரம்மை எட்டிப்பார்த்த படி ஒரு போட்டோவை அப்லோட் செய்து ” இதுதாங்க என்னோட ஈவினிங் ஒர்க்; இந்த தண்ணி தொட்டி எப்போ நிரம்பும் பார்த்து தகவல் சொல்லணும்” என்று பதிவிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here