ஐயோ., அந்த மனுஷன் பெரிய சைக்கோங்க..ஷூட்டிங்கில் அப்படி நடந்துக்குவாரு.. மாரி செல்வராஜை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்!!

0

தமிழ் சினிமாவால் ஜாதியை வைத்து படம் எடுத்து பிரபலமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. இதனை தொடர்ந்து வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மாரி செல்வராஜை குறித்து டெலிபோன் ராஜ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் மாரி செல்வராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் அடிப்பார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஏன் கர்ணன் படத்தின் ஷூட்டிங் போது ஒரு பெண்ணை உண்மையாகவே கட்டையை கொண்டு அடித்தார்கள். கேட்டால் அப்போது தான் அது ரியலாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் அடிக்க சொல்லி இருக்கிறார். ஏன் உதயநிதி ஸ்டாலினே அவர் சைக்கோங்க என்று கூறியிருக்கிறார். மேலும் ஜாலியான படம் எடுப்பதை விட்டுவிட்டு இப்படி ஜாதியை தூண்டி விடுகிற மாதிரி படம் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டெலிபோன் ராஜ் கூறியுள்ளார்.

ச்சீ.., உங்களுக்கு வெக்கமாவே இல்லையா? போட்டு கொடுத்த பழனிச்சாமி.., கோபியை விளாசிய பாக்கியா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here