பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…, தொடர் விடுமுறை அறிவிப்பு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!

0
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..., தொடர் விடுமுறை அறிவிப்பு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..., தொடர் விடுமுறை அறிவிப்பு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப தகுதி தேர்வுகளை அரசு நடத்தி வருகிறது. இந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் TS TET என்ற பெயரில் ஆசிரியர் தகுதி தேர்வை செப்டம்பர் 15 ஆம் தேதி (நாளை) அரசு நடத்த இருக்கிறது. இத்தேர்வினை 2.63 லட்சம் தேர்வர்கள் எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரே நாளில் TET PAPER 1 தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், TET PAPER 2 தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெற இருக்கிறது. இதனால், தேர்வு நடைபெற இருக்கும் கல்வி நிறுவனங்களில் மட்டும் இன்று (செப்டம்பர் 14) அரைநாளும், நாளை (செப்டம்பர் 15) முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here