பாத்ரூமுக்கு செல்லும் மாணவிகளை வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.., ஓட ஓட அடித்து விரட்டிய பெற்றோர்கள்!!

0
பாத்ரூமுக்கு செல்லும் மாணவிகளை வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.., ஓட ஓட அடித்து விரட்டிய பெற்றோர்கள்!!
பாத்ரூமுக்கு செல்லும் மாணவிகளை வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.., ஓட ஓட அடித்து விரட்டிய பெற்றோர்கள்!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தெலங்கானாவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது தெலங்கானாவில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் இருக்கும் எஸ்ஆர்டிஜி என்ற தனியார் பள்ளியில் PT வாத்தியாராக வேலை பார்த்து வருபவர் தான் விஷ்ணு(32).

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர் பாத்ரூமுக்கு செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து அவர்களை வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இப்படி பல மாணவிகளின் வாழ்க்கையை மோசமாக்கிய இந்த காம கொடூரனிடம் நேற்று முன்தினம் 12 வகுப்பு மாணவி மாட்டியுள்ளார். வழக்கம் போல் அந்த மாணவியை மிரட்டிய விஷ்ணு, அதிர்ஷ்டவசமாக தப்பி சென்று வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் தான் வேலை? ஒப்புதல் வெயிட்டிங்!!!

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் சேர்ந்து விஷ்ணுவை துரத்தி துரத்தி அடித்துள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய விஷ்ணுவை விடாமல் துரத்தி கல், உருட்டுக்கட்டை என அனைத்தையும் வைத்து தாக்கியுள்ளனர். இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here