பள்ளி மாணவர்களே., பிப்ரவரி 8 ஆம் தேதி விடுமுறை., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்!!

0
பள்ளி மாணவர்களே., பிப்ரவரி 8 ஆம் தேதி விடுமுறை., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்!!
ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களின் நம்பிக்கை கடவுள்களை வழிபட இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ளது. அதன்படி மக்களும் அவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு & சில பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் மக்கள்  கொண்டாடும் சில விழா நாட்களுக்கு அரசு பொது விடுமுறை அளித்து வருகிறது.  அந்த வகையில்   பிப்ரவரி  8 ஆம் தேதி முஸ்லீம்கள் கொண்டாடும் ”மிஃராஜ் இரவு” பண்டிகை வருகிறது. இந்த பண்டிகைக்கு பொது விடுமுறை கிடையாது என்பது நமக்கு தெரியும். ஆனால் தெலுங்கானா அரசு மிஃராஜ் இரவு பண்டிகைக்கு விருப்ப விடுமுறை வழங்கியுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here