தமிழ்நாட்டில் இவ்ளோ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை., மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

0
தமிழ்நாட்டில் இவ்ளோ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை., மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!
தமிழ்நாட்டில் இவ்ளோ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை., மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை தெரிவிக்குமாறு விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா அவர்கள், கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 1,44,968 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 1,43,215 பணியிடங்கள் நிரப்பியுள்ளதால், 1,753 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் உத்திர பிரதேசத்தில் 1,26,028, மத்திய பிரதேசத்தில் 69,667 என அனைத்து மாநிலங்களிலும் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உங்களுக்கு இந்த தேதி வரை தான் டைம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here