பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி: 9218 ஆசிரியர்களுக்கு அபராதம்., அறிவிப்பை வெளியிட்ட குஜராத்!!!

0
பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி: 9218 ஆசிரியர்களுக்கு அபராதம்., அறிவிப்பை வெளியிட்ட குஜராத்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் பணிகளில் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தெரிவித்துள்ளார்.

IND vs ENG 3rd Test : இந்திய வீரர்களின் நிலை என்ன?? வெளியான முக்கிய அப்டேட்!!

அதன்படி பத்தாம் வகுப்பு விடைத்தாள்களில் 3350 பேரும், 12ஆம் வகுப்பு விடைத்தாள்களில் 5868 பேரும் என மொத்தம் 9,218 ஆசிரியர்கள், தங்கள் பணிகளில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சராசரியாக ரூ.1,600 என மொத்தமாக ரூ.1.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குஜராத் மாநில ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here