VIP இளைஞர்களே ரெடியாகுங்க.., மதுரை பிரபல நிறுவனத்தில் ஆசிரியர் காலிப் பணியிடம் – உடனே விண்ணப்பியுங்கள்!!

0
VIP இளைஞர்களே ரெடியாகுங்க.., மதுரை பிரபல நிறுவனத்தில் ஆசிரியர் காலிப் பணியிடம் - உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் எக்கசக்கம் பேர் இருக்கும் நிலையில், அவர்களின் தகுதிக்கேற்ப வேலை கிடைக்காமல் அல்லோல பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா காலத்திற்கு பிறகு வேலையின்மை என்ற ஒன்று அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் விதமாக Examsdaily நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மதுரையில் அமைந்துள்ள இந்த Examsdaily நிறுவனத்தில் Tamil, English, Physics, Chemistry, Botany, Zoology, Mathematics, Electrical, Civil, Mechanical உள்ளிட்ட பாடத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க இருக்கின்றனர்.

இதில் விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். மேலும் விவரங்களுக்கு 73976 48484 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு வியக்கும் வகையில் மாதாந்திர சம்பளத்துடன் பல்வேறு சிறந்த சலுகைகளும் வழங்கப்படும் என்று Examsdaily நிறுவனம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here