IT ஊழியர்கள் கவனத்திற்கு.., மார்ச் மாதத்துக்குள் இத செய்யணும்.., மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!!!

0
IT ஊழியர்கள் கவனத்திற்கு.., மார்ச் மாதத்துக்குள் இத செய்யணும்.., மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!!!
நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் அலுவலகத்தில் வந்து வேலை பார்க்க வேண்டும் என அனைத்து ஐடி நிறுவனங்களும் அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் வீட்டில் இருந்தபடி பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது வரும் மார்ச் மாதத்திற்குள் WFH பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here