மதுபிரியர்களே.., இனி ஏமாற்ற முடியாது.., கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டபடி, 500 டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடப்பட்டது. இதற்கு மக்கள் பலரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மதுபான கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி மதுபான கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த முறையால் கூடுதல் 10 ரூபாய் விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்பதற்காக இந்த வசதியை கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here