மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., ஜூன் 4 டாஸ்மாக் கடை மூடப்படும்., ஆட்சியர் அறிவிப்பு!!

0
மக்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலின் முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி ஆட்சியர் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஜூன் 4-ம் தேதி அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். இந்த தினத்தில் மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here