மதுபிரியர்களுக்கு ஷாக்., தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடை அடைப்பு? மாவட்ட ஆட்சியர் பகீர்!!!

0

தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கொல்லிமலையில் “வல்வில் ஓரி” விழா வருகிற ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பல்வேறு விதமான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழா நடைபெறும் 3 தினங்களிலும், கொல்லிமலையின் செம்மேடு, சோளக்காடு, செங்கரை, அடிவாரம் மற்றும் காரவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here