டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமல்.., மாநில அரசு அதிரடி உத்தரவு!!!

0
டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமல்.., மாநில அரசு அதிரடி உத்தரவு!!!
டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமல்.., மாநில அரசு அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் விசேஷ நாட்களில் மது கலாச்சாரம் பெருகி வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் ஏகபோகமாக மது விற்பனை நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சில்லறை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் ஆந்திர மாநிலத்தில் எலைட் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். மேலும் தற்போது சோதனை முறையில் சில கடைகளில் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள பட்டுள்ளது.

சினேகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!

விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் QR பேமெண்ட் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டெபிட் கார்ட், QR பரிவர்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ உயர் அதிகாரி ரங்கராஜன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here