அட ஆடுகளம் டாப்ஸியா இது? பட வாய்ப்பை பிடிக்க அழகை மெருகேற்றி போட்டோஷூட் – வைரல் Pics!

0
அட ஆடுகளம் டாப்ஸியா இது? பட வாய்ப்பை பிடிக்க அழகை மெருகேற்றி போட்டோஷூட் - வைரல் போட்டோஸ்!

தெலுங்கு திரைத்துறையில் நடித்து சினிமாவிற்குள் வந்தவர் நடிகை டாப்ஸி. பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆடுகளம் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அந்த படத்தில் இடம் பெற்ற வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா பாடல் அப்படியே இவருக்கு பொருந்தி இருக்கும்.

பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஜன கன மன, alien ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கிளாமரை கையில் எடுத்துள்ளார் டாப்ஸி. ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here