லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா… தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!

0
லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா... தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!

சினிமா உலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டு வலம் வருபவர் தமன்னா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையுடன் கவர்ந்திழுக்கும் அழகில் உள்ளார்.

லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா... தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!
லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா… தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!

மாடல் விளம்பர பட நடிகை என பல வித பரிமாணங்களை தன்னுள் கொண்ட இவர், 2005 ஆம் ஆண்டு ஹிந்தி திரைதுறை மூலம் சினிமா உலகிற்கு வந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். முதலில் இவரை அங்கீகரிக்காத திரை உலகம் அதன் பின்னர் இவரை ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வழங்கியது.

லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா... தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!
லோ நெக் உடையில் ஏக்க பார்வையுடன் தமன்னா… தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!!

மேலும் இவரின் பல படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று விளங்க வைத்தது. மேலும் இவர் நடித்த பாகுபலி படம் பல கோடிகள் வசூல் சாதனை செய்தது.அதன் பின்னர் இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் பல மொழிகளில் இருந்து கிடைத்து வந்தது. மேலும் இதனால் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here