2 இன்ச் டிரௌசர் உடன் ஏர்போர்ட்டுக்கு வந்த தமன்னா.. குபுகுபுவென குவிந்த ரசிகர்கள்!!

0

ஹிந்தி சினிமா மூலம் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை தமன்னா. இருப்பினும் இவரின் முதல் படம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் பாலிவுட்டில் கிடைக்கவில்லை.

பின்னர் தான் டோலிவுட்டில் ஸ்ரீ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தது. மேலும் தமிழிலும் கேடி படத்தில் நடித்து தூள் கிளப்பினார். அயன், பையா, சிறுத்தை என நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போதும் இவரின் மார்க்கெட் குறையவில்லை. இவரின் அழகும் மெருகேறி கொண்டே தான் செல்கிறது. தற்போது ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here