பிரபல முன்னணி நடிகை தமன்னாவுக்கு திடீர் திருமணம்? மனம் நொந்து அவரே கூறிய பதில்!!

0

பிரபல முன்னணி நடிகை தமன்னா, தற்போது விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன் மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர் தமன்னா. தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் இவர், ஆரம்பத்தில் இவருக்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் பின்னர் அயன், கண்டேன் காதலை, சுறா, சிறுத்தை ஆகிய படங்களில் கமிட் ஆனார்.

காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா...வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

அதுவும் பாகுபலி படம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் திடீரென்று இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இவர் லேட்டஸ்ட் ஆக நடித்த ஒன்றிரண்டு படங்களும் ஓடவில்லை. இதனால்  தமன்னா மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது தமன்னாவே இந்த கேள்விக்கு நிருபர் ஒருவரிடம் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், “ஆம் நான் மன அழுத்தத்தில் தான் இருந்தேன். மேலும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும்” என கூறியுள்ளார். ஆனால் எப்போது திருமணம் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here