கீழாடைக்கு பதில் கர்ஷிப்பை சுற்றி கொண்டு ரோட்டுக்கு வந்த தமன்னா.. கூட்டமாக குவிந்த ரசிகர்கள்!!

0
என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது - கண் கூச வைத்த நடிகை தமன்னா!

ஒரு வில்லியாக சினிமா துறைக்கு அறிமுகமாகி நாயகியாக மாறிய நடிகைகளில் முக்கிய இடத்தை பெறுபவர் தமன்னா. இவர் கேடி படத்தில் மிரட்டும் வில்லியாக ரசிகர்கள் மனதில் பதிந்தாலும் தொடர்ந்து அயன், ஆனந்த தாண்டவம் போன்ற படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பிடித்தார்.

இவரின் கேரியரை தூக்கி விட்ட படம் என்றால் அது கண்டேன் காதலை படம் தான். விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்தார். பின்னர் தான் இவர் மார்க்கெட் சரிய தொடங்கியது.

 

தற்போது மார்க்கெட் இன்றி பட வாய்ப்புக்களுக்காக காத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெறும் கர்ஷிப் போன்ற உடையை கீழாடை போல் அணிந்து இவர் வெளியே சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here