தொடை அழகி ரம்பா தோத்து போய்ட்டாங்க.. பேண்ட் இல்லாமல் பளபளவென போஸ் கொடுத்த தமன்னா!

0
நடிகை தமன்னா வீட முதல் தடவை பாக்குறோம் - நல்லா சொத்து சேத்து மாளிகை மாதிரி கட்டிருக்காங்களே!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் இவர் முதன்முதலில் கேடி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

அதில் வில்லி ரோலில் நடித்து இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து நாயகியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவின் விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சோலோ நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் தமன்னா. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பேண்ட் போடாமல் தன் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here