பேஷனாலும் இப்படி பேண்ட் போடாமலேயா பொது இடத்துக்கு வருவீங்க – தமன்னாவை கழுவி ஊத்திய நெட்டிசன்கள்!!

0
ஏர்போர்ட்டுக்கு வரும் போது போட வேற டிரஸ்ஸே கிடைக்கலையா., தமன்னாவை கலாய்க்கும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமா மூலம் திரை உலகிற்குள் நுழைந்தவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு Happy Days என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து இவருக்கு கோலிவுட்டில் கேடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அதை சரியாக பயன்படுத்தி கொண்டு கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்தார். முன்னணி நாயகி என்ற அந்தஸ்த்தையும் பெற்றார். டோலிவுட்டிலும் பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நாயகி ஆனார்.

தற்போது காணி என்ற தெலுங்கு படத்திலும் F3, போலே சங்கர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here