நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி அத்து மீறிய தமன்னா – ப்பா… என்ன ஷேப்பு.. மெழுகு சிலை டா!!

0

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நீடித்து வருபவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தில் ஆரமித்த இவரின் பயணம் தற்போது வரை நீண்டுள்ளது. பின்னர் அயன், ஆனந்த தாண்டவம, படிக்காதவன், கல்லூரி ஆகிய படங்களில் நடித்தார்.

சிறிது காலத்திலேயே முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தார். தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். மேலும் நடனம் ஆடுவதிலும் கைதேர்ந்தவர்.

இந்த ஆண்டில் ஹிந்தியிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் தமன்னா. தற்போது நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டியபடி இவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here