கழுத்து இறக்க ‘V’ நெக் உடையில் ரெட் கலர் ரசகுல்லாவாக கிக்கேற்றும் தமன்னா – திணறி நின்ற ரசிகர்கள்!!

0

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.  முதல் படத்தில் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை, மாறாக வில்லி சான்ஸ் தான் கிடைத்தது. அந்த ரோலில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் தான் இவருக்கு கல்லூரி, ஆனந்த தாண்டவம், அயன் ஆகிய படங்கள் வரிசை கட்டிக் கொண்டு வந்தது. இந்த அனைத்து படங்களும் ஹிட் அடித்ததால் முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றார்.

 

பின்னர் விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். மேலும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்தார்.

தற்போது இவரின் கவர்ச்சி போட்டோ ஒன்று இணையத்தில் லீக்காகி சூட்டைக் கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here