மினுமினுக்கும் உடையில் மிச்சம் வைக்காமல் காட்டிய தமன்னா… சொக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் மாஸ்க் தான் - இத்துனூண்டு உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த தமன்னா!

2005 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு தமிழில் ரவி கிருஷ்ணாவுடன் கேடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி பல படங்களில் நடித்தார். பின்னர் தமிழிலும் சூர்யா, விஜய் என டாப் ஹீரோக்களோடு நடித்தார். தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுகன்னியாகவும் மாறினார். இவர் பால் வண்ண நிறம் தான் இவரின் ஹைலைட்.

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா படங்கள் இவர் கைவசம் உள்ளது. நீல நிற உடையில் ஒரு விழாவில் கலந்துகொள்ளும் போது எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here