ச்சே.., நீ எல்லாம் ஒரு ஆளா?? குடும்பத்தையே அசிங்கப்படுத்திய அர்ஜுன்.., கெத்து காட்டிய தமிழ்!!

0
ச்சே.., நீ எல்லாம் ஒரு ஆளா?? குடும்பத்தையே அசிங்கப்படுத்திய அர்ஜுன்.., கெத்து காட்டிய தமிழ்!!
ச்சே.., நீ எல்லாம் ஒரு ஆளா?? குடும்பத்தையே அசிங்கப்படுத்திய அர்ஜுன்.., கெத்து காட்டிய தமிழ்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அனைவரும் எதிர்பார்த்திருந்த காட்சிகள் அரங்கேறியுள்ளது. இத்தனை நாள் பிராடுத்தனம் செய்து தப்பித்து கொண்டிருந்த நிலையில் இப்பொழுது மாட்டி கொண்டார். அதாவது தமிழ் Factory-யில் product-ஐ திருட சொல்லி ஆள் வைக்க தமிழ் கையும் களவுமாக பிடிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த பணியாள் அழுது புலம்பி மன்னிப்பு கேட்டும் தமிழ் விடவில்லை. மேலும், இந்த பிரச்னையை இதோட விட கூடாது என்று கோதையிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார். நடந்த விஷயம் அனைத்தையும் மேனேஜர் போட்டு உடைக்கிறார். அர்ஜுனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதுனாலும் உள்ளே போய் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.

ஷாருக்கானுடன் டேட்டிங் மட்டும் தான்..,ஆனா கல்யாணம் இல்ல.., உண்மையை உடைத்த ப்ரியங்கா சோப்ரா!!

ஆனாலும் அந்த மேனேஜர் அர்ஜுனை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதனால் கோவமடையும் கோதை, எவளோ தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே என் மாப்பிள்ளையை இப்படி பேசுவீங்களா?? என்று சொல்கிறார். அப்பொழுது அந்த கான்ட்ராக்ட் மேனேஜர் எல்லாமே பண்ணது உங்க மாப்பிள்ளை தான், இனிமேல் உங்களுக்கு என்னால எந்த கான்ட்ராக்ட்டையும் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். இதனால் கோதை ஷாக்காகி நிற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here