Wednesday, July 28, 2021

விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும்.., வில்லியாக வெண்பாவிற்கு டஃப் கொடுக்கும் சித்தி 2 பிரபலம்!

Must Read

விஜய் டிவியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தமிழும், சரஸ்வதியும் சீரியலில் தற்போது பல சஸ்பென்ஸ்களுடன் தொடங்கியுள்ளது. மேலும் இதுவரையிலும் எதிர்பாராத விதமாக பல கதாபாத்திரங்களை அதிகப்படுத்தியுள்ளனர்.

தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் தற்போது பல சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்தும் பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் புதிய சீரியல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எப்பொழுதுமே விகடன்+குமரன் காம்போ சன் டிவியில் தான் பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக விஜய் டிவியில் இந்த காம்போ களமிறங்கியுள்ளது.

இந்த சீரியலில் சன் டிவி பிரபலங்கள் பலரும் இந்த சீரியலில் இணைந்துள்ளனர். தெய்வமகள் புகழ் காயத்ரி இதில் கலந்துகொண்டுள்ளார். மேலும் சித்தி சீரியலில் வில்லியாக நடிக்கும் யாழினி இதில் நடிக்க உள்ளார்.

மேலும் ஹீரோவாக தீபக் மீண்டும் விஜய் டிவியில் களமிறங்கியுள்ளார். அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. ப்ரோமோவே தூள் கிளப்பியுள்ளது என்று தான் வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -