தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் அட்டகாசங்கள் – என்ன ஆட்டம் போடுறாங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் தற்போது புதிய சீரியலாக தமிழும், சரஸ்வதியும் என்ற சீரியல் களமிறக்கவுள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் தற்போது திங்கள் முதல் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் முதன்முதலாக விகடன்+குமரன்+விஜய் டிவி காம்போ ஒன்றிணைந்துள்ளது. இதில் அதிகமாகா பேசப்பட்டது. இதனால் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம அதிகரித்து வருகிறது.

சன் டிவி நடிகையான நட்சத்திரா மற்றும் தீபக் இதில் ஜோடியாக நடிக்க உள்ளனர். மேலும் தெய்வமகள் காயத்ரி இந்த சீரியலில் வில்லியாக களமிறங்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்ரியை வில்லியாக பார்க்க பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் தீபக் ஜீ தமிழில் இருந்து வெளியேறி விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் யாழினி, காயத்ரி, தீபக் என அனைவரும் இணைந்து சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்து அசத்தியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv fans club (@vijaytvupdates__)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here