காதலும் இல்ல.., கல்யாணமும் இல்ல.., அந்த வாழ்க்கையில் என்ஜாய் செய்யும் தமிழும் சரஸ்வதியும் நாயகி!!

0
காதலும் இல்ல.., கல்யாணமும் இல்ல.., அந்த வாழ்க்கையில் என்ஜாய் செய்யும் தமிழும் சரஸ்வதியும் நாயகி!!
காதலும் இல்ல.., கல்யாணமும் இல்ல.., அந்த வாழ்க்கையில் என்ஜாய் செய்யும் தமிழும் சரஸ்வதியும் நாயகி!!

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மின்னல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை உமா மகேஸ்வரி. இதில் சரஸ்வதியின் தோழியாக இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது இவரது சுட்டித்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் கிளம்பியுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சில நாட்களாகவே இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை. இதனால் பதறிப்போன இவரது ரசிகர்கள் உமாவுக்கு என்ன ஆச்சு, சீரியலில் இருந்து விலகி விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நேரத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லண்டனில் இருப்பது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இதோடு 6 வருடமாக சேர்ந்து இருக்கிறோம் மேலும் 7 வருடத்தை நோக்கி பயணம் செய்ய உள்ளோம் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், உமாவுடன் இருப்பவர் காதலரா? இல்லை கணவரா? என குழம்பியுள்ளனர். மேலும் சீரியலில் இருந்து விலகி லண்டனில் செட்டிலாகி விட்டாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா – புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here