சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “பெண்ணியம் விருதுகள் 2020” என்றழைக்கப்படும் போட்டிக்கு மாநில அளவிலான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 20ல் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கலாம். இதற்கான தலைப்பு மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட அனைத்தும் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் அதிகார இணைய பக்கத்தில் தரப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 15க்குள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி – www.tsfofficial.webnode.in
தொலைபேசி எண்கள் – 86755 16616, 94430 81263, மின்னஞ்சல் முகவரி – [email protected]
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |