தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பழைய கற்பித்தல் முறை வேஸ்ட்? அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்!!!

0
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பழைய கற்பித்தல் முறை வேஸ்ட்? அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்!!!
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பழைய கற்பித்தல் முறை வேஸ்ட்? அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி கற்பிக்கும் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இன்றைய காலகட்டத்தில் 2 வயது குழந்தை உட்பட எழுத படிக்க தெரியாதவர்கள் கூட, செல்போன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கையாண்டு வருகின்றனர். இதனால் பழைய பயிற்று முறைகளை விடுத்து, காலத்திற்கு தகுந்தாற்போல் கற்பித்தலை வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை., தமிழ்நாடு to கர்நாடகா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here