தமிழகத்தில் அடுத்து இவ்ளோ நாளைக்கு மழை சீசன் தான்? வானிலை மையம் தகவல்!!!

0
தமிழகத்தில் அடுத்து இவ்ளோ நாளைக்கு மழை சீசன் தான்? வானிலை மையம் தகவல்!!!
தமிழகத்தில் அடுத்து இவ்ளோ நாளைக்கு மழை சீசன் தான்? வானிலை மையம் தகவல்!!!

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வந்தது. இந்த நிலையில் வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழையும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டணம் இருக்கா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here