தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளை மூட உத்தரவு – சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை!!

0
தமிழகத்தில் முடிவுக்கு வந்தது கொரோனா 3ம் அலை - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் முடிவுக்கு வந்தது கொரோனா 3ம் அலை - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதிரடி நடவடிக்கை :

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவி வந்த காலத்தில், இந்த  மினி கிளினிக்குகள் வாயிலாக பல மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது. இது குறித்து பேசிய, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் தற்காலிகமாக தொடங்கப்பட்ட இந்த கிளினிக்குகள் வெறும் பெயரளவில் மட்டுமே செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தற்போது செயல்படாத, இந்த 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட உள்ளதாக தெரிவித்தார், இங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், வேறு ஒரு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவ பணிக்கு பயன்படுத்தப் படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக ஆதரவாளர்கள், உள்ளிட்ட பல்வேறு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here