தமிழகத்தில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு பணி நியமனம்., முதல்வரின் திட்டம் இதுதானோ?

0
தமிழகத்தில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு பணி நியமனம்., முதல்வரின் திட்டம் இதுதானோ?
தமிழகத்தில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு பணி நியமனம்., முதல்வரின் திட்டம் இதுதானோ?

தமிழ்நாடு அரசு துறை அதிகாரிகள், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 7) 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 8) தமிழ்நாடு தொழில்துறை செயலாளராக அருண் ராய் ஐஏஎஸ் அதிகாரிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏற்கனவே தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்த நிலையில், தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தொழில்துறை செயலாளரும் மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த வாகனங்கள் செல்ல தடை.., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here