தமிழக அரசு ஊழியர்களே.., ஜூலை மாத அகவிலைப்படி இதனை சதவீதமா?? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக அரசு ஊழியர்களே.., ஜூலை மாத அகவிலைப்படி இதனை சதவீதமா?? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழக அரசு ஊழியர்களே.., ஜூலை மாத அகவிலைப்படி இதனை சதவீதமா?? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்பின்னர் மத்திய அரசு அறிவிக்கும் நேரத்தில், அதற்கு சமமாக அகவிலைப்படி உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) ஜூன் மாதத்திற்கான AICPI குறியீட்டு எண் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என உறுதிபடுத்தப்பட்டதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு அறிவிக்கும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதால், பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000…, முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here