தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் சங்கங்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அமலுக்கு வரும்.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் கண்ட பல நாள் கனவு நினைவாகிவிடும் என பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிறம் மாறும் அரசு பேருந்துகள்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here