தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., கூட்டுறவு வங்கியில் கல்வி கடன் உச்சவரம்பு அதிகரிப்பு., ஜாக்பாட் அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் ஏழை எளியவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மத்திய மாநில கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கல்வி கடன் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக பதிவாளர் என்.சுப்பையன் அறிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., விசாரணையை துரிதப்படுத்திய போலீசார்., அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்!!

அதன்படி இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்பட்ட நிலையில், உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் ரூ.1 லட்சம் வரை பிணையம் இல்லாமலும், அதற்கு மேல் பிணையம் பெற்றும் கடனை வழங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் அந்தந்த வங்கியை பொறுத்து நிர்ணயம் செய்யலாம் எனவும் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here