துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் – இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!

0
துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் - இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!
துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் - இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணத்திற்கான காரணம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதுக்கு மேல டிரஸ்ஸ குறைச்சுராதீங்க., டிரௌசர் உடன் முரட்டு போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

முக்கிய கருத்து:

விருதுநகரில் நடைபெற்ற கொடூர பாலியல் சம்பவத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி உள்ள சம்பவம் ஜனநாயக விரோத போக்கை காட்டுவதாக தெரிவித்தார். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பும், இந்தியா, இலங்கை இடையிலான மீனவர் பிரச்சனை 8 ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப் படாமல் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளால் மத்திய அரசு மோசமாகி வருவதாகவும் தெரிவித்தார்.

துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் - இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!
துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் – இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!

ஆனால், இதற்கெல்லாம் மாற்று வழியாக, தமிழக முதல்வர் செயல்படுகிறார் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதிநிலை பட்ஜெட்டை முதல்வர் தலைமையிலான அரசு தாக்கல் செய்திருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்தார். இது போக, தமிழகத்தில் தொழில் வளத்தை அதிகரிக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கவும் துபாயில் நடைபெற உள்ள முதலீட்டாளர்களிடம் ஸ்டாலின் பேச உள்ளார் என முத்தரசன் தெரிவித்தார். இதற்காகத்தான் அவர் துபாய் செல்கிறார் என பேட்டியளித்தார். முதல்வரின் துபாய் பயணத்திற்குப் பின் இவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா? என பலரும் பேசி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here