முன்கள பணியாளர் என்பதால் நானும் இதை செய்து கொண்டேன் – முன்னுதாரணமாக திகழும் முதல்வர் ஸ்டாலின்!!

0

தானும் மக்களின் முன்கள பணியாளர் என்ற முறையில்,பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் :

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் 3ம் அலை தொடங்கி விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் 15 முதல் 18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இது போக, இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த பூஸ்டர் டோஸ், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு செலுத்தப்படும் என தெரிவித்தார். அந்த வகையில், மக்களின் முன்கள பணியாளர் என்ற முறையில், தான் அந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார். பலர் ஸ்டாலினின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

 

A post shared by M.K.Stalin (@mkstalin)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here