தமிழக பட்ஜெட் 2024.., நியமன தேர்வு ரத்து?? அகவிலைப்படி உயர்வு.., காத்திருக்கும் சர்ப்ரைஸ் நியூஸ்!!

0
தமிழக பட்ஜெட் 2024.., நியமன தேர்வு ரத்து?? அகவிலைப்படி உயர்வு.., காத்திருக்கும் சர்ப்ரைஸ் நியூஸ்!!
தமிழக பட்ஜெட் 2024.., நியமன தேர்வு ரத்து?? அகவிலைப்படி உயர்வு.., காத்திருக்கும் சர்ப்ரைஸ் நியூஸ்!!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கும் நிலையில், 19 ஆம் தேதி தங்கம் தென்னரசு 2024-25 கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மேலும் என்ன என்ன அறிவிப்புகள் வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

அதாவது விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு நல திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன், ஏழை எளியோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதற்கான ஆணையும் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் TET நியமன தேர்வு ரத்து செய்வது குறித்தும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது குறித்தும் அசராணை வெளியிடவும் வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி இன்னும் அறிவிக்கப்படாமலிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here