உங்களுக்கு அந்த இடத்துல பிரச்சனை இருக்கு.., அன்றே வார்னிங் கொடுத்த ஜோதிடர்.., அசால்ட்டாக விட்ட மாரிமுத்து!!

0
உங்களுக்கு அந்த இடத்துல பிரச்சனை இருக்கு.., அன்றே வார்னிங் கொடுத்த ஜோதிடர்.., அசால்ட்டாக விட்ட மாரிமுத்து!!
உங்களுக்கு அந்த இடத்துல பிரச்சனை இருக்கு.., அன்றே வார்னிங் கொடுத்த ஜோதிடர்.., அசால்ட்டாக விட்ட மாரிமுத்து!!

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்த நடிகர் என்றால் அது மாரி முத்து தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் லீடு ரோலான குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். ஏய்.., இந்தாமா., என்ற ஒரு வசனத்தால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரைஉலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி இருக்கையில் சில வாரங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜோதிடர்களை எதிர்த்து அவர் பேசியது இணையத்தில் வைரலானது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அப்போது ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவிடம் உங்கள் ஜாதகத்தை சொல்லுங்கள் கணிக்கிறேன் என்று கூற. அதற்கு நான் ஜாதகத்தை எல்லாம் எப்பவோ கிழித்து தூக்கி போட்டேன் என்று கூறினார்.

தனது மரணத்தை அன்றே கணித்த “எதிர் நீச்சல்” மாரிமுத்து.., ஷாக்கில் ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

இதனை தொடர்ந்து உங்கள் இடுப்புக்கு மேல் பிரச்சனை இருக்கிறதா என்று ஜோதிடர் கேட்க, என் இடுப்புக்கு மேல் இதயம் தான் துடிக்கிறது என்று கூறினார். ஆனால் இப்போது மாரி முத்து மாரடைப்பால் இறந்துள்ளார்.அன்றே ஜோதிடர் எச்சரித்த நிலையில் அதனை அசால்ட்டாக எடுத்துக் கொண்டதால் தான் இப்படி நடந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here