விஜய் டிவியில் வேலை பார்த்தா கார் வாங்கணுமா? – கிழித்து தொங்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!!

0
விஜய் டிவியில் வேலை பார்த்தா கார் வாங்கணுமா? - கிழித்து தொங்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!!
விஜய் டிவியில் வேலை பார்த்தா கார் வாங்கணுமா? - கிழித்து தொங்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலினிடம் நீங்கள் எப்போது BMW கார் வாங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு பரபரப்பு பதில் ஒன்றை அளித்துள்ளார்.

என் வழி..தனி வழி – தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!

எப்போ கார் வாங்குவீங்க:

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டவர் ஜாக்குலின். இதனை அடுத்து, நயன்தாராவுடனான கோலமாவு கோகிலா படத்திலும், தேன்மொழி BA என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், விஜய் டிவியின் பிரபலங்களான மணிமேகலை, சரத் உள்ளிட்டோர் BMW கார் வாங்கியுள்ளனர்.

விஜய் டிவியில் வேலை பார்த்தா கார் வாங்கணுமா? - கிழித்து தொங்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!!
விஜய் டிவியில் வேலை பார்த்தா கார் வாங்கணுமா? – கிழித்து தொங்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!!

ஆனால், ஜாக்குலின் சாதாரணமான கார் ஒன்றையே சமீபத்தில் வாங்கினார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தான் இருக்கிறேன் என்றும், விஜய் தொலைக்காட்சியில் இருந்தால் BMW வாங்க வேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமில்லையே என்றும் ரசிகர்களுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here