தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை உடல்நிலை கவலைக்கிடம் – மரண படுக்கையில் இருக்கும் சோகம்!!

0
தூக்கத்திலேயே உயிரை விட்ட பிரபல இயக்குனர் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை உடல்நிலை கவலைக்கிடம் - மரண படுக்கையில் இருக்கும் சோகம்!!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான, லீலாவதி கடும் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

உடல்நிலை கவலைக்கிடம்:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான லீலாவதி தமிழில் வளர்பிறை, அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட  பல மொழி திரைப்படங்களில் இதுவரை 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 85 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக, வீட்டில் படுத்த படுக்கையாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பெங்களூருவில் உள்ள, அவரது மகன் வீட்டில் தங்கி இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்த லீலாவதி, மரணப்படுக்கையில் இருக்கும் செய்தி அறிந்து, திரைத்துறையினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here