என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

முன்னணியில் உள்ள மூன்று கதாபாத்திரங்கள் நடித்த திரைப்படம் வருகிற நவம்பர் 3ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

என்ன வளைவு.., என்ன நெளிவு.., அதை தூக்குனீங்க பாருங்க.., படுக்கையில் ஐஸ்வர்யா மேனனின் சில்மிஷங்கள்!!

ஓடிடி தளத்தில் வெளியீடு:

கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என அரசு அண்மையில் அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், நெற்றிக்கண், அன்பெல் சேதுபதி, துக்ளக் தர்பார், லிப்ட் உள்ளிட்ட ஒரு சில படங்கள் ஓடிடி தளத்தில் தான் வெளியாகியது.

என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்த நிலையில், தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது . இதனால், இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆவல் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here