அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கும் ரஜினி – மாஸாக தயாராகும் புதிய படம்!!

0
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நலம் பூரணமாக தேறி உள்ள நிலையில்,அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்த விஜய் டிவி டிடி.. திருமணம் குறித்து அவரே வெளியிட்ட பதிவு!!

ரஜினி பட அப்டேட் :

தமிழ் திரையுலகத்தால் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் மூவியாக மாறியது. இதனை அடுத்து,ரஜினி உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கும் ரஜினி - மாஸாக தயாராகும் புதிய படம்!!
அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கும் ரஜினி – மாஸாக தயாராகும் புதிய படம்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

தற்போது அவரது உடல் நலம் பரிபூரணமாக உள்ள நிலையில்,அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என்றும்,மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இது மட்டுமல்லாமல் அவர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டது. இது குறித்து எந்த முறையான அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் தலைவர் படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here