மூன்றாவது திருமண கோலத்தில் சுந்தரி சீரியல் நாயகன் – இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் நாயகன் மூன்றாவது திருமண கோலத்தில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது திருமணத்தில் நாயகன்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி.  சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த கதையின் நாயகன், தன் வீட்டாரின் வற்புறுத்தலால் சுந்தரி என்ற நாயகியை திருமணம் செய்துள்ளார்.

ஆனால், இவருக்கு சுந்தரியை பிடிக்காத காரணத்தால், அனு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.  இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்கிறது.  இந்த நிலையில், சமீபத்தில் தேசிங்குராஜன் என்ற துணிக்கடை விளம்பரத்தில் திருமண கோலத்துடன் நின்ற இவரது போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here