பாரதி கண்ணம்மா பரினாவை மிஞ்சிய நீலிமா ராணி – நிறைமாதத்தில் வெளியான அழகு கொஞ்சும் புகைப்படங்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக, வெள்ளித் திரையில் அறிமுகமாகி கோலங்கள், வாணி ராணி என பல தொடர்களில் நடித்த நீலிமா ராணி தனது கர்ப்ப கால போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

நீலிமா ராணி:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக, தேவர் மகன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதையடுத்து பாண்டவர் பூமி, பிரியசகி, இதய திருடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் தனது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.

கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி, தென்றல் உள்ளிட்ட பல முன்னணி தொடர்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். சின்னத்திரையில் இருந்து விலகிய இவர், கார்த்தியின் நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்.

சமீபத்தில் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்து முடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது தன்னுடைய நிறை மாத கர்ப்பத்தில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தற்போது பலரும் இந்த போட்டோக்களுக்கு, வெவ்வேறு விதமான பாசிட்டிவ் கமெண்டுகள் அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here