தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்தம்? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!!

0

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், எவ்வித உடன்பாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதையடுத்து நேற்று (பிப்.7) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடததப்பட்டதில், 15 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மானியத்தொகை., இதுதான் தகுதி? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

இதன் முடிவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிப்.21ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக 15 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழு அமைத்து இருப்பதாக போக்குவரத்து செயலர் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார். இந்த குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here