தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.,10 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு? EB அறிவித்த முக்கிய அப்டேட்!!

0
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.,10 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு? EB அறிவித்த முக்கிய அப்டேட்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தியேட்டரில் பார்வையாளர்களை அதிகரிக்க நடவடிக்கை., டிக்கெட் விலை குறைப்பு குறித்து முக்கிய அறிக்கை!!

அதாவது மின் தடை தொடர்பான பிரச்சனைகளுக்கு, புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் சரி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மின்சார வயர்கள் பிரச்சனையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் எனவும், டிரான்ஸ்பார்ம் போன்ற பெரிய பிரச்சனைகளை 10  மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைத்தால் அதை 24 மணி நேரத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here