தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? ஜாக்டோ ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை!!!

0

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக பல்வேறு விதமான போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், முத்துசாமி ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (பிப்.13) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில், காலவரையற்ற போராட்ட அறிவிப்பு, வாபஸ் பெற வாய்ப்புள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here