தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!!!

0
தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவித்தொகை திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் இப்பணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலரும், மாணவர்களின் விவரங்களை வழங்க உதவி செய்யவில்லை என இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஒத்துழைப்பு வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ் தோனி.. வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here